Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மாணவர் விடுதி 1 sentences found.  

    Madhavan is a resident of the school hostel 

    மாதவன் பள்ளி மாணவர் விடுதியில் தங்கியுள்ளான்

    SOME RELATED SENTENCES FOR மாணவர் விடுதி

    English SentencesTamil Meaning
    A batch of pupils மாணவர் குழு
    A fire occurred in the hotel அந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது
    All of the students have handed in their homework மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை ஒப்படைத்தார்கள்
    Can you come with me to the ladies hostel? பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா?
    Cell phones have become a real status symbol among school students அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது
    Divide these sweets among the students மாணவர்களுக்கு இந்த இனிப்பை பிரித்து கொடு
    Five college boys died in an accident ஐந்து கல்லூரி மாணவர்கள் விபத்தில் இறந்துவிட்டனர்
    He distributes mangoes amng all the students அவர் எல்லா மாணவர்களுக்கும் இடையே மாம்பழங்களை பகிர்ந்தளிக்கிறார்
    He has many disciples அவருக்கு பல மாணவர்கள் உண்டு
    He is an intelligent boy on the whole அவன் அனைத்து மாணவர்களிலும் புத்தி சாலியானவன்
    He was staying in hotel அவன் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டு இருந்தான்
    How many boys are there in the class? வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?
    How many students are there in the class? வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
    How many students are there in your school? உன் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
    I am a medical student நான் ஒரு மருத்துவ மாணவர்
    I am an arts student நான் ஒரு கலை துறை மாணவர்
    i am an average student நான் ஒரு சராசரி மாணவர்
    I am not a student ஒரு மாணவர் இல்லை
    I may be able to read novels in the hostel நாவல்கள் விடுதியில் நான் வாசிக்க முடியுமாக இருக்கலாம்
    I will be sleeping in the hotel நான் விடுதியில் உறங்கிக்கொண்டிருப்பேன்
    Is he a day scholar? அவர் விடுதியில் தங்காதவரா?
    Is there any rooms available in this hotel? இந்த தங்கும்விடுதியில் அறைகள் காலியாக உள்ளதா?
    It is a five star hotel அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி
    It is of great value for students இவைகள் மாணவர்களுக்கு மிகவும் நன்மையை கொடுக்க கூடியவைகள்
    Kamal is a high school student கமல் ஒரு உயர்நிலை பள்ளி மாணவர் ஆவார்
    Let’s have dinner in a restaurant நாம் ஒரு விடுதியில் இரவு உணவு சாப்பிடலாம்
    Madhavan is a resident of the school hostel மாதவன் பள்ளி மாணவர் விடுதியில் தங்கியுள்ளான்
    Many students are absent today இன்று பல மாணவர்கள் வரவில்லை
    Our class consists of twenty pupils எங்கள் வகுப்பு இருபது மாணவர்களை கொண்டுள்ளது
    Raman and Murugan are student ராமனும், முருகனும் மாணவர்கள்
    She will teach the students அவள் மாணவர்களுக்கு கற்பிப்பாள்
    Some students like to study in the mornings சில மாணவர்கள், காலை வேளையில் படிக்க விரும்புகிறார்கள்
    Students are in the class room மாணவர்கள் வகுப்பறையில் உள்ளனர்
    Students entered the class quietly மாணவர்கள் வகுப்பறைக்கு அமைதியாக நுழைந்தனர்
    Students should respect the teachers மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்
    Students use a laptop மாணவர்கள் ஒரு மடிக்கணினியை உபயோகிக்கின்றனர்
    The group of students were dispersed மாணவர்கள் குழு பிரிக்கப்பட்டது
    The number of students Is decreasing மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது
    The student reads well மாணவர் நன்கு படிக்கிறார்
    The students assembled in the prayer மாணவர்கள் இறைவணக்கத்திற்கு கூட்டம் கூடினார்கள்
    The students make much noise in the class மாணவர்கள் வகுப்பில் அதிக ஒலியை உண்டாக்குகிறார்கள்
    The teacher together with his students was going to Hyderabad ஆசிரியர் அவரது மாணவர்களுடன் ஒன்றாக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்கள்
    There are eleven students in the class வர்க்கம் பதினொரு மாணவர்கள் உள்ளனர்
    There were no rooms in that lodge அந்த தங்கும் விடுதியில் அறைகள் இல்லை
    They are not students அவர்கள் மாணவர்கள் இல்லை
    Today’s students are tomorrow’s citizens இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள்
    Where is your hostel? உங்களுடைய விடுதி எங்கு உள்ளது?
    You and I are students நீங்களும் நானும் மாணவர்கள்
    You and I are students நீயும் நானும் மாணவர்கள்
    You and I were students நீங்களும் நானும் மாணவர்களாக இருந்தோம்
    You have been staying in hotel நீ தங்கும் விடுதியில் தங்கிக்கொண்டு இருந்து இருக்கிறாய்


    comments powered by Disqus